நாகை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள பொதுக் கழிப்பறை சேதமடைந்து உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுக் கழிவறையை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,நாகை