நடைபாதையில் கழிவுநீர்

Update: 2023-07-19 13:02 GMT

சென்னை சென்டிரல், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள போலீஸ் நிலையம் அருகில் நடைபாதையில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறி குளம் போல் தேங்குகிறது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசிகிறது. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்