தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-07-12 13:22 GMT

செங்கல்பட்டு, பொழிச்சலூர்மூவர் நகர் நியாயவிலைக் கடையின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த ஒரு மாத காலமாக சுத்தம் செய்யாமல் கழிவுநீர் தேங்கி நிரம்பியுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உருவாகி வருகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்