திறந்திருக்கும் கழிவுநீர் கால்வாய்

Update: 2023-07-02 17:01 GMT
கடலூர் பாரதி சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. அருகில் பள்ளி உள்ளதால், மாணவர்கள் தவறி கால்வாயில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விபரீதம் நிகழும் முன் கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்