கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா ?

Update: 2023-07-02 16:33 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் சாலைகள் சேதமடைந்து உள்ளன. மேலும் கழிவுநீர் கால்வாயும் சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-ரவி, பர்கூர்.

மேலும் செய்திகள்