வாருகால் அமைத்து தருவார்களா?

Update: 2023-06-11 15:52 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ். ராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாருகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதயில் வாருகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்