சாலையில் வழிந்ேதாடும் கழிவுநீர்

Update: 2022-07-23 12:42 GMT

கோவை காந்திபுரம் அண்ணா பஸ் நிலையத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கிருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பை நீக்குவதோடு தொடர்ந்து பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்