கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தானம் நகரில் கால்வாய் முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும், துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டியது அவசியம்.