சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-07-22 16:30 GMT

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் 8-வது வார்டு ஆல்ரபட்டி கிராமத்தில் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் சாலையில் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்