கால்வாயை தூர்வாருவது அவசியம்

Update: 2023-05-17 17:54 GMT
கடலூர் முதுநகர் காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே கால்வாயை தூர்வாருவது அவசியம்.

மேலும் செய்திகள்