கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-05-17 17:54 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு வைடிப்பக்கம் பெரிய தெரு மற்றும் திடீர் குப்பத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீா் செல்ல வழியின்றி சாலையோரத்தில் தேங்கி நிற்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்