சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-05-14 17:52 GMT

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மிடிகரப்பள்ளி அம்பேத்கர் காலனி செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைத்து சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், மிடிகரப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்