சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-05-14 16:29 GMT
  • whatsapp icon
வடலூர் நகராட்சி 5-வது வார்டு பண்ருட்டி மெயின் ரோட்டில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு பல வித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்தி அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்