பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி

Update: 2023-05-07 18:18 GMT
கடலூர் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. இருப்பினும் பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி, முழுமையாக முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்