
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதிதெருவில் பாடலீஸ்வரர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் ஏற்படும் முன் கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும்.