கழிவுநீர் கால்வாய்

Update: 2023-04-26 14:18 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி கொல்லப்பள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீட்டு வாசல்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-குமார், கொல்லப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்