உள்வாங்கிய பாதாள சாக்கடை மூடி

Update: 2023-04-16 17:21 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் துக்காரம்சந்து பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்வாங்கியுள்ளது. இதனால் அந்த இடம் பள்ளமாக காணப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே உள்வாங்கிய பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்