ஆபத்து ஆபத்து

Update: 2022-07-21 13:07 GMT

சென்னை நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் 4-வது தெருவில் உள்ள பாதாள சாக்கடை ஆபத்தாக காட்சி தருகிறது. இந்த பாதாள சாக்கடையின் மூடி சாலையின் உள்ளே சென்றுள்ளதால், இந்த பகுதி பள்ளமாக காட்சி தருகிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்