தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-20 17:39 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் பொதுமக்களின் நலன்கருதி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தேங்கிநிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்