கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-03-08 07:26 GMT
கழிவுகளால் துர்நாற்றம்
  • whatsapp icon

கோபி நஞ்சகவுண்டன்பாளையம் அருகே மாதேஸ்வரா நகர் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகள் கடந்த ஒரு மாதமாக சாலையிலேயே கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் நோய் பரவ வாய்ப்புள்ளது. சில நேரம் விபத்துகளும் நடக்கிறது. உடனே ரோட்டில் கிடக்கும் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தி விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்