வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-20 14:27 GMT

 மதுரை டவுன் பெத்தானியாபுரத்தில் ஓடும் சிந்தாமணி, கிருதுமால் போன்ற வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் இந்த வாய்க்கால்களில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகிறது, இதனால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட.அதிகாரிகள் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்