சாக்கடை கால்வாய் மண்

Update: 2022-07-20 14:05 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 15-வது வார்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் சாக்கடை கால்வாயை தூர்வாரி ஒரு மாதம் ஆகிறது. சாக்கடை கால்வாயை தூர்வாரி மண்ணை அருகிலேயே குவித்து வைத்தனர். ஆனால் இதுவரை அந்த மண்ணை அள்ளவில்லை. இதனால் அது பெரும் இடையூறாக இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாய் மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்