சேதமடைந்த கழிப்பிடம்

Update: 2023-02-01 16:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் கிராமத்தில் இலவச மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிட கட்டிடம் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-துரை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்