சென்னை மணலி பல்ஜி பாளையம் பெருமாள் கோவில் 1-வது குறுக்கு தெருவில் கடந்த ஓராண்டு காலமாக மழைநீர் கால்வாய் பணி நிலுவையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர், முழுமையடையாத கால்வாயில் தேங்குகிறது. மேலும் சாலையோரத்தில் செல்லும் வாகனங்கள் மூடப்படாத கால்வாயில் தவறி விழுந்துவிடும் அபாயம் உள்ளது. விரைவாக கால்வாய் பணியை முடிக்க வேண்டுகிறோம்.