பயன்படாத கழிப்பிடம்

Update: 2023-01-25 17:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ்நகரில் இலவச மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிடம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அந்த கழிப்பிடத்துக்கு குடிநீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-சிவபாலன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்