சாக்கடையில் அடைப்பு

Update: 2023-01-18 12:13 GMT

சாக்கடையில் அடைப்பு

கோவை தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர் நகரில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதளால் கழிவுநீர் மேற்கொண்டு செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகளும் சாக்கடையில் நிரம்பி வழிகிறது. அதனால் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

விஜயமூர்த்தி, கலைஞர் நகர்.

மேலும் செய்திகள்