சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

Update: 2023-01-18 11:41 GMT


திருவாரூர் மாவட்டம் தெற்குவீதி- கீழவீதி சந்திக்கும் இடத்தில் பனகல் சாலையில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்