மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதி 33-வது வார்டு மானகிரி மந்தையம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நின்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது..இதனால் டெங்கு,மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.