கால்வாய் பாலம் உடைப்பு

Update: 2023-01-08 17:41 GMT
கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மேல் போடப்பட்டுள்ள சிறுபாலம் உடைந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. சாலையின் நடுவே இந்த பாலம் அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் இதை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இவ்வழியாக செல்லும் குழந்தைகள், வயதானவர்கள் இதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் உடைந்த சிறுபாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டத்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்