திறக்கப்படாத இலவச கழிப்பிடம்

Update: 2023-01-04 15:11 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இலவச கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை திறக்காததால் ஊத்தங்கரையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி இலவச கழிப்பிடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சிவானந்தம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்