மழைநீர் கால்வாய் வேண்டும்

Update: 2022-07-18 15:23 GMT

சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் ஜி.என்.ஜி. முதல் தெருவில் நீண்ட காலமாக மழை நீர் கால்வாய் அமைத்து தரப்படவில்லை. இதனால் மழை பெய்யும் போது சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கும் மழைநீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே மழை காலத்துக்கு முன்பாக கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்