கழிவுநீர் கால்வாயை மூட வேண்டு்ம்

Update: 2022-12-25 18:11 GMT
விருத்தாசலம் ஒன்றியம் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிலையம் அருகே தேவன்குடி செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதில் பொதுமக்கள், சிறுவர்கள் யாரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் சிமெண்டு சிலாப் மூலம் கால்வாயை மூட வேண்டு்ம்.

மேலும் செய்திகள்