திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

Update: 2022-12-25 18:10 GMT
கடலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள லாரன்ஸ் சாலையில் பொதுமக்கள் செல்லும் நடைபாதையில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதில் பொதுமக்கள் எவரேனும் தெரியாமல் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே திறந்த நிலையில் இருக்கும் கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்த மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்