மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொன்டயம்பட்டி முடக்கு சாலை பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?