கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-12-21 17:31 GMT
கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெரு 42-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதில் பன்றிகள் புரண்டு எழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாருவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்