ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-12-14 12:46 GMT

விருதுநகர் பகுதியில் உள்ள கவுசிகமா ஆற்றில் கழிவுநீர் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் இந்த ஆறு மாசடையும் நிலையில் உள்ளது. மேலும் கழிவுநீர் கலப்பதால் ஆற்று நீரை பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி உள்ளது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்