விருத்தாசலம் தாஸ்கண்ட் நகரில் சிமெண்டு சாலை சேதமடைந்து கால்வாயில் சரிந்து விழுந்துள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், விபத்து ஏற்படும் அபாமும் உருவாகியுள்ளது. எனவே கால்வாயை தூர்வாருவதோடு, சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.