கிடப்பில் பராமரிப்பு பணி

Update: 2022-12-04 16:44 GMT

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சி கால்நடை மருத்துவமனை அருகில் செல்லும் கழிவு நீர் கால்வாயை அகற்றும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.. இதனால்  அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள்  அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் உள்ள பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்