தேங்கி கிடக்கும் கழிவுகள்

Update: 2022-07-16 17:53 GMT

புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடி விவேகானந்தா நகரில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி கிடக்கிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்