வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-16 16:33 GMT

திருவாரூர் நகர் வழியாக பி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலமாக அந்த பகுதியை சேர்ந்த பலர் தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். நீண்ட காலமாக அந்த வாய்க்கால் பராமரிப்பின்றி தூர்ந்து போய் உள்ளது. இந்த வாய்க்கால் கழிவு நீர் கால்வாயாக மாறி வருகிறது. மேலும் புதர்மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக வாய்க்கால் மாறிவருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பி வாய்க்காலை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வார வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்