தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-16 14:45 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானுத்து கிராமம் ரெயில்வே பீடர்ரோடு ரெயில் நிலையம் செல்லும் சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே இந்த சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்