தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-16 14:23 GMT

கடலூர் துறைமுகம் சீமான் தோட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்