சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-07-16 09:58 GMT
கீழஆசாரிபள்ளம் 11-வது அன்பியத்திற்கு உட்பட்ட குறுக்குத்தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால், மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் தொற்று நோய் பரவ வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைத்து சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.ஆன்றணி சதீஷ் , ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்