மதுரை மேலபொன்னகரம் 56வது வார்டு இளந்தோப்பு 2வது தெருவில் மழை பெய்தால் சாலையில் நீரானது தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதி கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் மழைநீரோடு கலந்து ஓடுகிறது.எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும்.