மதுரை மாவட்டம் மேலமடை வ.உ.சி. தெரு சாலையில் கழிவுநீர் பகல், இரவு என்று பாராமல் நாள் முழுவதும் வெளியேறி கொண்டே இருக்கின்றது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.