சுகாதார சீர்கேடு

Update: 2022-10-02 17:17 GMT
கடலூர் மாநகராட்சி சுப்புராயலு நகர் பகுதியில் உள்ள கால்வாய் துர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் தூர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை துர்வாரி அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்