கழிவுநீர் சரி செய்யப்படுமா ?

Update: 2022-09-27 14:47 GMT
சென்னை அடையாறு, ஆசிரியர் குடியிருப்பகம்,(TEACHERS COLONY) சாலையில் கடந்த ஒரு மாதங்களாக சாலையில் கழிவுநீர் செல்கின்றன , தூர்நாற்றம் வீசுகிறது, இந்த பகுதி மக்கள் குழந்தைகள் அனைவரும் மிகவும் சிரமப்படுகிறார்கள், இதனால் தோற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்