தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-26 12:46 GMT
மதுரை மாவட்டம் கள்ளிகுடி  அருகே குராயுர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் தண்ணீர் டேங்க் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. தேங்கிய கழிவுநீரில் நின்றபடியே தண்ணீர் பிடிக்கும்  நிலை உள்ளது. இதனால் இப்பகுதியினருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்