தூர்ந்து போன பக்கிங்காம் கால்வாய்

Update: 2022-09-26 12:07 GMT
கடலூர் முதுநகரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் தூர்ந்து போய் காணப்படுகிறது. மேலும் கால்வாய் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடப்பதுடன், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் கால்வாயில் தான் வழிந்தோடுகிறது. இதனால் கடந்த காலங்களில் வணிக போக்குவரத்து நடந்த பக்கிங்காம் கால்வாய், தற்போது தனது அடையாளத்தை இழந்துள்ளது. எனவே பக்கிங்காம் கால்வாயை தூர்வார, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்