திட்டுவிளை ஆசாத்நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உள்ள தெருச்சாலையில் கழீவுநீர் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை காலங்கள் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீர் வடிகால் ஓடை அமைத்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.முகம்மதுரபீக், திட்டுவிளை